திண்டுக்கல்லில் இஸ்லாத்தை ஏற்ற ஜெயராஜ்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, October 6, 2012, 17:12

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிளையில் கடந்த  24.09.2012 அன்று ஜெயராஜ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை  உமர் என மாற்றிக் கொண்டார்.

 

Print This page