இலவச இரத்தப்பரிசோதனை முகாம் – இராஜபாளையம் கிளை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 23-09-2012 அன்று இலவச இரத்தப்பரிசோதனை முகாம் நடைபெற்றது.  இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.