”அமல்கள்” லெப்பைக்குடிக்காடு பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் கடந்த 14/09/2012 (வெள்ளிக்கிழமை) அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நஜ்மா அவர்கள் அமல்கள் என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள்.