தமிழகத்தில் துல்கஅதா மாதம் ஆரம்பம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, September 18, 2012, 11:35

பிறை தேட வேண்டிய நாளான கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திங்கட்கிழமை மஹரிபிற்கு பிறகு தஞ்சாவூர், கோவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பிறை தென்பட்டதை அடுத்து செப்டம்பர் 17ஆம் தேதி மஹரிபிலிருந்து துல்கஅதா முதல் பிறை தமிழகத்தில் ஆரம்பமாகியுள்ளது என்பதனை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

இவண்,

மாநிலத் தலைமையகம்