அமெரிக்க தூதரக முற்றுகை வீடியோ

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இதனின் வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.