கண்டன போராட்டம்: பத்திரிக்கை செய்தி மாதிரி (தமிழ் ஆங்கிலம்)

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, September 14, 2012, 20:28

இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாக சித்தரித்து படம் எடுத்தவனுக்கும் , குர்ஆனை எரித்ததோடு மட்டுமின்றி, இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்து —— இடத்தில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தேதி  நேரம்  ல் போராட்டம் நடத்தினர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்திற்கு ……  நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

முற்றுகையின் போது அமெரிக்க அரசின் இஸ்லாமிய விரோத போக்கிற்கு எதிராகவும், நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த இயக்குனரையும், இதற்கு உறுதுணையாக இருந்த பாதிரியையும் கைது செய்து தூக்கில் போட வேண்டுமென்று கோஷங்களை எழுப்பினார்கள். முற்றுகை போராட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் —– நிர்வாகி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

அவர் தனது உரையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டி வருவதாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில் ஆட்சியை பிடிப்பதற்காக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் யூத சியோனிச லாபிகளுக்கு அடிபணிந்து உலகின் அமைதியை கெடுத்து வருவதாகவும் கூறினார்.

இது போன்று உலகின் அமைதியை கெடுக்கும் படத்தை தயாரித்த அதற்கு உதவி செய்த அனைத்து நபர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த போராட்டம் தலைநகரில் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அரசின் மீதான எதிர்ப்பு மிகப் பெரும் மக்கள் திரளாக உருவெடுத்து அமெரிக்க அரசின் பொருட்களை ஒட்டு மொத்தமாக முஸ்லிம் உலகம் புறக்கணிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். அதல பாதாளத்தில் கிடக்கின்ற அமெரிக்க பொருளாதாரம் இத்தகைய நிகழ்வுகளால் இன்னும் சரிவை நோக்கி செல்லும் எனவும் வருங்காலத்தில் இதற்காக எதிர்வினையை அமெரிக்க சந்திக்க நேரிடும் என்றும் உரையாற்றினார்.

ஆங்கிலத்தில்..

—- (Date and Time) ,TamilNadu Thowheed Jamath conducted a massive protest  in —- (Place)  and shown their protest against the American Government for supporting the Director who Directed a film that depicts Islam as a fraudulent religion and our beloved Prophet Mohammed as a womanizer, Fraud . Also for supporting the Priest Derry Jones who had insulted and burned the Holy Quran, advertising the Film across the world.

Thousands of Muslim Brothers and Sisters took part and shown their protest against American Government for their Hostility and criminal activities to stop Islamic Growth. They have raised their voice against the American Government that the Director and the Priest should be arrested and put in execution.

— (Name) , —-  leader-TNTJ, addressed the protest Speech. In his Speech He mentioned that , American Government is keep on Insulting and Disturbing the Muslims .He has accused the US government for openly expressed their support on activities against Muslims and Islamic Growth. To claim the regime in United state, both the ruling party and the opposition party adapted with the Jews and spoiling the World peace.He stressed and Insisted that, the Director and all the supporting persons needs to be bring in front of International Justice and death penalty should be given for spoiling the World peace by creating such film that hurts Muslims across the world.

He also WARNED the US government that , Insha allah TNTJ will conducts such protest activities in all part of Tamil Nadu that will create a strong protest force against US Government, stop buying and Ignoring the US products by the Muslims across the world . On such activities,US government will face extreme problem in their economical growth , which is already in worst condition.