நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை! TNTJ அறிவிப்பு! (நோட்டிஸ்,போஸ்டர்,கோசம்,பத்திரிக்கை செய்தி மாதிரி)

நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! என்றும் தமிழகம் எங்கும் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டம நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் அறிவிக்கின்றது.

பொது செயலார் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது சென்னையில் 15-9-2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்க தூரகம் முற்றுகையாகவும் சென்னை அல்லாத மற்ற பகுதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முற்றுகை ஆர்ப்பாட்ட நோட்டிஸ் வாசகம் ( சென்னை)

முற்றுகை ஆர்ப்பாட்ட வால் போஸ்டர் வாசகம் (சென்னை)

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் வாசகம் (சென்னை அல்லாத மாவட்டங்கள்)

கண்டன ஆர்ப்பாட்ட நோட்டிஸ் வாசகம் (சென்னை அல்லாத மாவட்டங்கள்)

கண்டன போராட்ட கோசம் வாசகம்

கண்டன போராட்டம் பத்திரிக்சை செய்தி மாதிரி

 

இது குறித்து மேலும் விபரம் அறிய

http://www.tntj.net/103849.html

http://www.tntj.net/104004.html

http://www.tntj.net/104057.html

 http://www.tntj.net/104280.html

http://www.tntj.net/104257.html

http://www.tntj.net/104214.html

முற்றுகைப் போராட்டம் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்