பெரம்பலூர் அரியலூர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, September 12, 2012, 20:18

பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் பகுதியில் கடந்த 7-9-2012 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ வின் புதியை கிளை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Print This page