கோலாலும்பூர் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, September 12, 2012, 11:47

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் கடந்த 08/09/2012 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது இதில் சகோதரர் யாசர் அரபாத் அவர்கள் குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நடைபெற்றது.