நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்: எகிப்தில் அமெரிக்க தூரகம் முற்றுகை! ஒருவர் பலி , நாடுமுழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, September 12, 2012, 12:03

அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.

இவன் ஒரு இஸ்ரேலிய யூத இனத்தை சேர்ந்தவன். இந்த படத்தை வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிரான யூத அமைப்பு ஒன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.

மேலும் அமெரிக்காவில் குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றேன் எனக் கூறிய பாதிரியார் Terry Jones இதை பரப்பியுள்ளான்.

இதை தொடர்ந்து இதனின் அரபி மொழிபெயர்ப்பு சமீபத்தில் வெளியானது.

இதை பார்த்து கொந்தளித்து போன எகிப்து மற்றும் லிப்யா நாட்டினர் அயிரக்கணக்கானோர் அங்குள்ள அமெரிக்க தூரகத்தை நேற்று (11-9-2012) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க கொடிகளை கிழித்து போராட்ட காரர்கள் அந்த யூத கைக்கூலியை கைது செய்யுமாறும் அந்த திரைப்படத்தை நீக்குமாறும் கோசங்களை எழுப்பினர்.

இந்த படத்தை தயாரித்த சாம் பாசைல் என்பவனிடம் இது குறித்து கேட்டதற்கு, Islam is a hateful religion. “Islam is a cancer,” எனக் கூறியுள்ளான். மேலும் நான் இதை நீக்கப் போவதில்லை இந்த படத்தை போன்று இன்னும் 200 மணி நேர படம் எடுக்க போகின்றேன் எனத் தெரிவித்துள்ளான்.

யூடுப் அதிகாரிகளிடம் இந்த படத்தை நீக்குமாறு கூறப்பட்டதற்கு நாங்கள் இதை நீக்க இயலாது எனத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவும் இதற்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்க வில்லை மாறாக ஹிலாரி கிளிண்டன் நேற்று ஏகிப்தில் முஸ்லிம்கள் நடத்திய  போராட்டத்தை கண்டித்துள்ளார்.

முஸ்லிம்கள் நாடு முழுவதும் கொந்தளிக்கும் அளிவிற்கு அந்த படத்தில் என்ன இருக்கின்றது?

நபிகள் நாயகத்தை என்ன அவமான படுத்தியுள்ளான் என்ற கேள்விக்கு வருவோம்..

அந்த 14 நிமிட  வீடியோ வை பார்க்கும் எந்த முஸ்லிமின் இரத்தமும் கொதிக்காமல் இருக்காது.

நபிகள் நாயகத்தின் படத்தை வரைந்ததற்கே கொந்தளித் போன முஸ்லிம்கள் இதை பார்த்தார்கள் ஆத்திரடையாமல் இருக்க மாட்டார்கள்.

இந்த படத்தில் நபிகள் நாயகத்தின் வேடத்தில் ஒருவனை தாடியுடன் நடிக்க செய்திருக்கின்றான் அந்த சாம் பாசைல்.

நபிகள் நாயகத்தை ஓரின சேர்க்கையாளர் எனவும்,
நபிகள் நாயகம் பெண்களுடன் தகாத முறையில் உறவு கொள்வது போன்றும்,
நபிகள் நாயகத்தை பாஸ்..(ஆங்கில வார்த்தை , எழுதுவதற்கு கை வரவில்லை) எனவும்.
நபிகள் நாயகத்தை பெண்கள் செருப்பால் அடிப்பது போன்றும் ,
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றும்

இன்னும் எந்த அளவிற்கு இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தை இழிபடுத்த முடியுமோ அந்த அளவிற்கு இழிவு படத்தி படம் எடுத்துள்ளான் இந்த யூத கைக் கூலி!

அதே நேரத்தில் யுதர்களை படத்தில் உயர்வாக காட்டியுள்ளான்.

அந்த படத்தின் வீடியோ குழந்தைகள் மற்றும் பெண்கள் பார்க்கும் படியாக இல்லாததால் இங்கு நாம் அதை வெளியிடல இயலவில்லை.

ஆங்கிலத்தின் ஒரு சில நாளேடுகளில் வெளியாகியுள்ள இந்த செய்தி உலகம முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தை தயாரித்தவனை கைது செய்யாமல் இருப்பதும் யூடுபில் இருந்து அந்த வீடியோவை இதுவரையும் நீக்காமல் இருப்பதும் மிகப் பெரும் கண்டனத்திற்குரியதாகும்.

34 Comments

 1. ayesha
  13 September, 2012, 18:03

  nichayam Allah kooli kodupan…. Allah maaberum needhiyalan

 2. சலாஹுதீன்
  13 September, 2012, 18:32

  உலகம் முழுவதும் இஸ்லாம் தாறுமாறாக பெருகிவரும் நிலையில், இதை பொறுக்காத சாம் பாசைல் போன்ற கயவர்கள் கள்ளத்தனமாக குறுக்கு வழியை தான் தேடுவார்கள். இதை கண்டித்து ஒவ்வொரு முஸ்லிமும் ஆர்பரிக்க வேண்டும்.

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்பிள்ளை, தந்தை, உலகமக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காதவரை உங்களில் யாரும் முஃமினாக (இறைநம்பிக்கையாளராக) முடியாது.
  நூல் : புகாரி (15)

 3. m.sirajdeen
  13 September, 2012, 18:45

  inshallah naalai covai mavattathil aarppattam erunthaal usa kodi erippu

 4. m.mohamed basheer
  13 September, 2012, 20:13

  kandanathukku uriyathu

 5. 13 September, 2012, 21:20

  Evannuku allah veraivel pathil thruvan.allah namaku pothumanavan.allaku akbar!

 6. 13 September, 2012, 21:22

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
  நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிந்தும் நம் மனதை புண் படுத்துவதே இவர்கள் வேலையாக இருக்கிறது இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். இப்படி இழிவு படித்தி படம் எடுத்த சாம் பாசைல்தான் இழிந்தவனாக இருக்கிறான். இவன் தலையை முதலில் துண்டிக்க வேண்டும். இவனுக்கு துணையாக நின்ற அமெரிக்காவுக்கும் சரியான பாடம் புகட்டவேண்டும் முஸ்லிம்கள் இன்ஷா அல்லாஹ் பாடம் புகட்டுவார்கள்.

 7. majithali
  14 September, 2012, 1:11

  anta nayai kollavedum alla parkeran athai nenaiverukadum

 8. முஹம்மது ரிதுவான் (சங்கரன் பந்தல்)
  14 September, 2012, 1:33

  அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதை பொறுக்க முடியாத யூத பயங்கரவாத கைக்கூலிகள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இஸ்லாத்தின் ஆணி வேரை அசைத்து பார்க்க இது மாதிரியான ஈனத்தனமான செயல்களில் இரங்கி மூக்கருபட்டும் இன்னும் திருந்தவில்லை என்றால்…..

  யூத பயங்கரவாதிகளுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை கடும் விளைவுகளை சந்திக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,  அமெரிக்காவின் அழிவு வெகுதூரத்தில் இல்லை இன்ஷா அல்லாஹ்…. 

 9. H.M. SHAFIULLAH
  14 September, 2012, 6:47

  It is highly ridiculous. As we are true Muslims we should protest against America and Israel. Without their support, the bitch cannot take this type of silly film about our beloved prophet. While seeing these trailers in you tube, I completely disappointed. Insha Allah, Allah will send him and his supporter’s to the hell.

  SHAFIULLAH

 10. Jamal
  14 September, 2012, 7:58

  kandika pada ventiyathu

 11. Hassain Nawaz
  14 September, 2012, 9:54

  Assalamualikum
  Bismillah irrahman Nirrehim.
  The film of Anti-Islam(Innocent Muslim) is caused,heart of all of muslim peoples,
  but the ruling of  Muslim Countries Politicians even cant take any action ,condemned against US dog anf Israil yet

  Assalam
  Hassain Nawaz-9751071459-Vellore

 12. RAFIQ AHAMED
  14 September, 2012, 10:31

  அஸ்ஸலாமு அலைக்கும்,எங்கள் உயிரினும் மேலான உத்தம தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுபடுதியவனை கண்டிபதொடு அவனுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்து உலகிலுள்ள மற்ற யூத கைக்கூலிகளுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.அவனுக்கு துணை நிற்கும் யூதன் போடும் எலும்புக்கு விசுவாசமாக இருக்கும் எச்சிபோறிக்கி அமெரிக்காவை எல்லோரும் புறக்கணிப்போம்.

 13. H.Sulaiman
  14 September, 2012, 12:02

  அந்த அயோக்கியனை தூக்கிலேற்றி கொல்ல வேண்டும்.

 14. rajamohames
  14 September, 2012, 13:11

  அஸ்ஸலாமு அழைக்கும் உலகம் முழுவதும் இஸ்லாம் வேகமாக பரவிவருவதை

  பொறுக்கமுடியாத கயவர்களின் வெளிப்பாடுதான் இந்த நிகழ்வு இதன்மூலம் இன்னும்

  இஸ்லாம் வீறுகொண்டு எழும் இன்ஷா அல்லாஹ்

 15. admin
  14 September, 2012, 13:49
 16. Sheik Dawood
  14 September, 2012, 14:22

  This is very very unconscious minded works. He is not man he is a Monster. He has to put in prison. All muslims has to show their oppression for this. He is done like Bible. Bible was written through some drunker persons. There is no witness to prove to “Bible is a God’s words”.  That is why they are doing this type of works against Truth Islam.

 17. Rafeek dubai
  14 September, 2012, 14:53

  அமெரிக்கா அழியும் நேரம் வந்து விட்டது ….

 18. A ARIF AHAMED
  14 September, 2012, 15:00

  Assalamu alaikum, ivanudaya maranam kodumayaga irukum. Allah ivanuku thandanai kodupan ginsha allah. Avan naasamadaya thua seigren. .  allah akbar

 19. A ARIF AHAMED
  14 September, 2012, 15:06

  Avan naasamadaya thua seigren. alla akbar

 20. raja
  14 September, 2012, 15:07

  Avan naasamadaya thua seigren. alla akbar

 21. imranbasha
  14 September, 2012, 15:51

  Allah oruvane podumanavan

 22. எங்கள் உயிரிலிலும் மேலான நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க நாய்களுளை வன்மையாக கண்டிக்கிறோம்.. 

  இவர்கள் அழிவுயம் நாள் மிகநீண்ட நாட் இல்லை. இன்ஷா அல்லாஹ…

   

 23. saleem
  14 September, 2012, 16:17

  Intha Seithiyai Paditha,Intha Videovai Partha Namakke Ivvalavu kobamum,Aavesamum Varum Boluthu Intha Thooya Maarkathinai Padaitha Allah NIchayam Porukka Maattan.Nichayamaga Antha Kalvargalukku Allah NIchayamaga Thaguntha Kooliyai Tharuvan.INSHA ALLAH……………….

 24. Sadiq
  14 September, 2012, 16:29

  Unmayana iraivan ALLAH ukkahavum Uyirilum melaana MOHAMMED (sal) avarkalukkahavum uyirayum vida thayaar… antha ilintha kurangai nadu kadatha vendum…ALLAH avanukkum ithan koottalikalukkum viraivil vethanayai irakki vaipanaha…

 25. S.SHEIK DAWOOD
  14 September, 2012, 16:30

  உலகம் முழுவதும் இஸ்லாம் தாறுமாறாக பெருகிவரும் நிலையில், இதை பொறுக்காத சாம் பாசைல் போன்ற கயவர்கள் கள்ளத்தனமாக குறுக்கு வழியை தான் தேடுவார்கள். இதை கண்டித்து ஒவ்வொரு முஸ்லிமும் ஆர்பரிக்க வேண்டும்.

 26. Khalith [PDV]
  14 September, 2012, 16:31

  இந்த யூத அயொக்கனையும் இவனுக்கு துணை போகும்  அமொரிக்க அரசையும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.நம்  முஸ்லிம் சமுதாயா மக்கள் TNTJ   நடத்தும் அமொரிக்க துதரக முற்றுகை போராட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொண்டு நம் எதிர்ப்பை காட்டவேண்டும்

 27. 14 September, 2012, 16:57

  உலகம் முழுவதும் இஸ்லாம் தாறுமாறாக பெருகிவரும் நிலையில், இதை பொறுக்காத சாம் பாசைல் போன்ற கயவர்கள் கள்ளத்தனமாக குறுக்கு வழியை தான் தேடுவார்கள். இதை கண்டித்து ஒவ்வொரு முஸ்லிமும் ஆர்பரிக்க வேண்டும்.

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்பிள்ளை, தந்தை, உலகமக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காதவரை உங்களில் யாரும் முஃமினாக (இறைநம்பிக்கையாளராக) முடியாது.
  நூல் : புகாரி (15)

 28. Noor (Chrompet)
  14 September, 2012, 17:00

  யால்லாஹ் நபிகள் நாயகத்க்கு குரல் கொடுக்கும் முஸ்லிம் மக்களின்
  குரல்களை உலகம் முழுக்க ஒலிக்க செய்வாயாக!! ஆமீன் ஆமீன் யாரப்புல்
  ஆலமீன்.

  நபி ஸல் அவர்கள் மீது ஒட்டகத்தின் குடலை தூக்கிவைத்து ஏளனம் செய்த அந்த பாவிகளை பார்த்து அல்லாஹ்வின் தூதர் செய்த அதே துவாவை இந்த ஈனப்பிறவியை பார்த்தும் செய்யுங்கள் தீர்பளிப்பதில் சிறந்தவன் நமது இறைவன்.

  உண்மையை பொய்யின் மீது வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல் குர்ஆன் 21:18)

  அந்த பாவிகளை அல்லாஹ் பத்ர் போர்களத்தில் எப்படி பந்தாடி வேறோடு சாய்தானே அதேபோல இந்த அயோக்கியனையும் அவனுக்கு துணை நின்ற அனைத்து ஷைத்தான்கலையும் அல்லாஹ் கருவருக்காமல் விடமாட்டான். இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் தூய மனதுடன் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்

  இன்ஷா அல்லாஹ் இந்த நாய்களி மீது அல்லாஹ்வின் சாபம் இரங்கட்டுமாக.

 29. 14 September, 2012, 17:11

  Allah will throw these pigs and their supporters in the jahannam

 30. M.abdul Raheem
  14 September, 2012, 17:27

  இன்ஷா அல்லாஹ் விரைவில் ஜார்ஜி புஷ்ஷுக்கு கிடைத்த செருப்பு அடி ஒபமாக்கு கிடைக்க போகிறது
  coming soon…………………

 31. Masco Sarbudeen
  14 September, 2012, 18:10

  அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கிருத்தவர்கள் தங்கள் மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாம் மதத்திற்கு அணி அணியாக வருவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. மேலும் தேவாலயங்களும் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் நிலையில் தங்கள் மதத்தில் உள்ளவர்களை தக்க வைத்து கொள்ளுவதற்காக இவர்கள் செய்யும் சூழ்ச்சிதான் இது. இதனால் இஸ்லாம் அழியும் என்பது இவர்களின் பகல் கனவு. இது பலிக்காது. இவர்கள் செய்யும் இந்தமாதிரி ஈனச்செயல்களால் மேலும் இஸ்லாத்தை பற்றி அறிய துண்டுமேதவிர குறையாது. மேலும் நல்ல அறிவு படைத்தவர்கள் மேலும் இஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்து, அறிந்து இந்த சத்திய மார்கத்துக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ். அணியாயகாரர்களை அணியாயகாரர்களை கொண்டே அல்லாஹு அழிப்பான்.

 32. 14 September, 2012, 18:47

  INTHA NAY NECHAYAMHA 1 VARTHIL ALLIVU VARRAVENNDUM INSA ALLAH ALLAH IVANAI EAN ALLIKAMAL VITU VAITHULLAN VEANNDAM IVANNAI NALLIEA ALLLIKATUM INSHA ALLAH

 33. 14 September, 2012, 19:08

  All islamic countries shall get united and condemn this and ban this video. make dua to change these people and save islam. communicate the truthness of islam to these people, who misunderstood islam

 34. 14 September, 2012, 20:15

  Evannuku allah veraivel pathil thruvan.allah namaku pothumanavan.Allaku Akbar