ரூபாய் 43,875 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – புதுப்பட்டிணம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, September 1, 2012, 10:52

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் (தெற்கு) புதுப்பட்டிணம் கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 43,875 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

Print This page