ரூபாய் 31,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – பீபீ குளம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, September 1, 2012, 18:26

image-1
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் பீபீ குளம் கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 31,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது

Print This page