ரூபாய் 57500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – கொல்லாபுரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, September 1, 2012, 17:47

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 57500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது

Print This page