ரூபாய் 30500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – சங்கு நகர்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, September 1, 2012, 17:39

image-1
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 30500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது

Print This page