ரூபாய் 38,710 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – கொங்கராயகுறிச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, August 31, 2012, 19:43

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 38,710 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது