ரூபாய் 49,270 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – மங்கலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, August 31, 2012, 19:26

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 49,270 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது

Print This page