ரூபாய் 58,330 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – மன்னார்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மன்னார்குடி கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 58,330 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது