தேனி எர்னம்பட்டியில் TNTJ வின் புதிய கிளை உதயம்

தேனி மாவட்டம் போடி வட்டம் எர்னம்பட்டி சார்பாக கடந்த 25 08 .2012 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளை துவங்கப்பட்டது.