’’அரசு வேலைவாய்ப்புக்கான ஆலோசனை முகாம்’’ – கோவை

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 05.08.2012  அன்று அரசு வேலை வாய்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது? என்பது தொடர்பான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில்  அஜ்மல், அரசு தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்து விளக்கினார்கள். மேலும் வந்தவர்களுக்கு இலவசமாக விண்ணபங்களும் ஆன்லைனில் பூர்த்தி செய்து தரப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.