”மறப்போம் மன்னிப்போம்” வலங்கைமான் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் கடந்த 13.11.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:சமீனா ஆலிமா அவர்கள் முஹர்ரம் மாதம் என்ற தலைப்பிலும், சகோதரி: பாத்திமா பீவி அவர்கள் மறப்போம் மன்னிப்போம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.