”பெண் பிள்ளைகள் கற்பிழக்கும் அபாயம்!” நோட்டிஸ் விநியோகம் – புதுக்கோட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 25.05.2011 அன்று பெண் பிள்ளைகள் கற்பிழக்கும் அபாயம்! என்ற நோட்டீஸ் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நோட்டீஸ் இஸ்லாமிய சமுகதினருக்கும் பொது மக்களுக்கும் நல்ல பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிட தக்கது! அல்ஹம்துல்லில்லாஹ்!!