”சுயபரிசோதனை” நிர்வாகிகள் தர்பியா – ஏழுகிணறு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக 09.11.2011 அன்று இரவு நிர்வாகிகள் தர்பியா நடைப்பெற்றது இதில். சகோ.அன்சாரி அவர்களை சுயபரிசோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்