”கல்வியின் அவசியம்” நிரவி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 13/11/11அன்று மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.