”இணைவைப்பு” மேலக்காவேரி தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 13.11.11 ஞாயிறுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் குத்தாலம் சர்புதீன் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.