ஹோர் அல் அன்ஸ் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளையில் கடந்த 10.06.2011 அன்று சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஹுஸைன் ஸலஃபி அவர்கள் ‘இறைநம்பிக்கையும்,மறுமை உணர்வும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அப்பகுதியை சார்ந்த சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.