ஹெயில் கிளையில் நடைபெற்ற மூன்றாவது இரத்த தான முகாம்!

hpqscan0001தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவுதி அரேபியா ஹெயில் கிளையில் மூன்றாவது இரத்த தான முகாம் கடந்த 6-11-2009 அன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு கிளைத் தலைவர் செய்யது காசிம் தலைமை தாங்கினார்.

மேலும் துனைத் தலைவர் அன்சாரி மற்றும் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் முன்னிலை வகித்தனர். இம்முகாம் ஹெயில் மகப்பேரு மருத்துவமனையுடன் இணைந்து TNTJ ஹெயில் கிளை நடத்தியது. ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.