“ஹிஜாபின் அவசியம்” கானத்தூர் மெகா போன் பிரச்சாரம் – கானத்தூர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கஞ்சி மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளையில் கடந்த  ஞாயிற்று கிழமை (13/11/2011) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு குலாம் தஸ்தகிர் தெரு பிலால் நகரில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா, ரஷீதா மற்றும் சபானா பாத்திமா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

இதில் “ஹிஜாபின் அவசியம்” பற்றியும் தூய இஸ்லாத்தை பற்றியும் எடுத்து உரைத்தார்கள்.