ஹத்தீன் கிளையில் வாராந்திர பயான்

கடந்த 12-8-2011 வெள்ளக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹத்தீன் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் ரமளானும் பாவமன்னிப்பும் என்ற தலைப்பில் குவைத் மண்டல தலைவரும் மண்டல பேச்சாளருமான சகோதரர் ராஜா சரீப் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.