“ஷைத்தானின் செயல்கள்” பாலாவாக்கம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளையின் சார்பாக கடந்த 12.11.11 சனிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 5 மணியளவில் கிளை மர்கசில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் மன்சூர் அவர்கள் “ஷைத்தானின் செயல்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.