”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் ” –கோணுலாம்பள்ளம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளை சார்பாக கடந்த 16-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…….