ஷார்ஜா ரோலா மர்க்கஸில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தில் ரோலா மர்க்கஸில் ரமளான் முழுவதும் இரவு தொழுகைக்குப்பின் சிறப்பு தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 19-08-2011 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சகோ.ஸாஜிதுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் அளித்தனர். இதில் ரோலவில் உள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு பயண் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…