ஷார்ஜாவில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

22-01-2010-2கடந்த 22-01-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் ரோலா பகுதி மர்க்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் நிகழச்சி நடைபெற்றது.

இதில் சகோ.பேர்னாம்பட்.ஜாஹிர் அவர்கள் கலந்து கொண்டு சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு எளிய முறையில் சிறப்பாக பதில் அளித்தனர்.

இதில் 40க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சி இரவு 8:30 மணிக்கு தொடங்கி 10:30 மணி தொடர்ந்து நடைபெற்றது. மண்டலத் தலைவர் ஹனீபா அவர்களின் நன்றியரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.