வேளாங்கண்ணி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளையில் கடந்த 12-8-2011 அன்று இரவு தொழுகை குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.