வேலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

கடந்த 26.06.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை மாநில தலைவர் பீ.ஜெ அவர்கள் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகளுடன், மாவட்டத்தில் ஜமாஅத்தின் பணிகளை குறித்து கலந்துரையாடினார்.

சகோதரர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், செம்மையான நிர்வாகத்திற்கு தேவையான அரிய பல ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.