வேலூர் பனந்தோப்பு பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் சார்பாக வேலூர் பனந்தோப்பு பகுதியில் கடந்த 16-4-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டு மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.