வேலூர் நகர கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் கடந்த 22-7-2011 அன்று ஆஸ்பா பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நுஃமான் அவர்கள் உரையாற்றினார்கள்.