வேலூர் நகர கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் சார்பாக கடந்த 27-5-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் நுஃமான் அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் 29-5-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.