வேலூர் நகர கிளையில் இலவச டியுசன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் கடந்த 10-7-2011 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டியுசன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.