வேலூர் நகர கிளையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் கடந்த 31-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சுஹைபா அவர்கள் ரமளான் குறித்து உரையாற்றினார்கள்.

மேலும் அன்றய தினம் ஆண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நுஃமான் அவர்கள் உரையாற்றினார்கள்.