வேலூர் நகரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரில் கடந்த 6-2-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சுஹைபா அவர்கள் உருதுவிலும் ஜெரினா அவர்கள் தமிழிலிலும் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.