வேலூர் நகரில் இரவு நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரில் கடந்த 23-8-2011 அன்று இரவு நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.