வேலூர் சைதாப்பேட்டை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளை சார்பாக சைதாப்பேட்டை பகுதியில் கடந்த 3-6-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நுஃமான் அவர்கள் உரையாற்றினார்கள்.