வேலூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரில் கடந்த 23-1-11 அன்று கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலீல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.