வேலுர் நகர கிளையில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலுர் நகர கிளையில் கடந்த 9-7-2011 அன்று ஒரு வீட்டில் தொங்க விடபட்டிருந்த ஷிர்க்கான வாசகங்கள் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் ஷிர்க் பற்றி விளக்கப்பட்டு அகற்றப்பட்டது.