வேலுரில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலுர் நகரில் கடந்த 21-1-11 அன்று ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை அப்துர் ரஹீம் இதில் உரையாற்றினார்கள்.