வேலுரில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 43 ஆயிரம் மதிப்பிற்கு 350 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.