வேதாளை கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிளையில் கடந்த 24.04.2010 அன்று உள்ளரங்கு மர்க்கவிளக்க பிரச்சாரம் நடைபெற்றது.

அதில் சகோதரர் S.அமினுல்லாஹ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ் .