வேதாளை கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்  மாவட்டம் வேதாளை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 17075 மதிப்பிற்கு 80 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.