வெல்லிங்டன் கிளையில் ரூபாய் 13780 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 46  ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 13780 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.