விழுப்புரம் மேற்கு மாவட்டத்தில் ஏழைப் பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் கிளையில் கடந்த 1-3-2010 ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது!